Skip to product information
1 of 1

AROKYA SUVAI ANGADI

Horse Tail millet Rice(குதிரைவாலி அரிசி)

Horse Tail millet Rice(குதிரைவாலி அரிசி)

Regular price Rs. 75.00
Regular price Sale price Rs. 75.00
Sale Sold out
Shipping calculated at checkout.
Wight
குதிரைவாலி அரிசியில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் டி, வைட்டமின் கே, இரும்பு, மெக்னீஷியம், காப்பர் போன்ற சத்துகள் நிறைவாக இருக்கிறது. உடலுக்கு தேவையான புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், பி கரோட்டின், மாவுச்சத்து, கால்சியம், தயமின், ரிபோஃப்ளேவின் போன்று குதிரைவாலியில் இருக்கும் மைக்ரோ நியூட்ரியண்ட்ஸும் அதிகம். இதுகுறித்தும் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
View full details