Skip to product information
1 of 1

AROKYA SUVAI ANGADI

Hill Honey (மலை தேன்)

Hill Honey (மலை தேன்)

Regular price Rs. 512.50
Regular price Sale price Rs. 512.50
Sale Sold out
Shipping calculated at checkout.
Weight
  • தேனானது சாதாரண காடுகளில் கிடைக்காது.மலை பிரதேசங்களில் கிடைக்கக்கூடியது ஆகும்.
  • மலை பிரதேசங்களில் உள்ள பொந்துகளில் தேனீக்கள் சேகரித்து வைத்திருக்கும் தேனே மலைத்தேன் ஆகும்.
  • மலை பூக்களில் உள்ள மகரந்தத்தின் காரணமாக தேன் சிறிது கசப்புத்தன்மையுடன் இருக்கும்.
  • பருவத்தன்மைக்கு ஏற்றவாறு பூக்கள் பூப்பதால் ஆறு மாதத்திற்கு ஒருமுறை தேனின் சுவையானது மாறக்கூடியது.
  • இத்தேன் கொம்பு தேனைக்காட்டிலும் மேலும் சிறப்பு வாய்ந்தது.ஏனென்றால் சாதாரணமாக இத்தேன் நமக்கு கிடைக்காது.மலை பிரதேசத்தில் வாழும் மக்களே இத்தேனை சேகரிப்பர்.
View full details