Skip to product information
1 of 2

AROKYA SUVAI ANGADI | ஆரோக்கிய சுவை அங்காடி | இயற்கை வேளாண் விளை பொருட்கள்

Herbal Hair Dye (ரசாயனம் கலப்பில்லாத ஹேர் டை)

Herbal Hair Dye (ரசாயனம் கலப்பில்லாத ஹேர் டை)

Regular price Rs. 175.00
Regular price Sale price Rs. 175.00
Sale Sold out
Shipping calculated at checkout.
Number

ரசாயனம் கலப்பில்லாத முடிச்சாயம். ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரும் பயன்படுத்தலாம்.அம்மோனியா இல்லாத முடிசாயம். கூந்தலுக்கு  இயற்கையாக வண்ணத்தை அளிக்கும். முடி வளர்ச்சியை மேம்படுத்தும். 

பயன்படுத்தும்முறை 

10 கிராம் மூலிகை + 10 மில்லி கற்றாழை மூலிகை திரவம் அடங்கிய இரண்டு பவுச்கள் அடங்கிய ஹேர்டை ஆகும்.( கற்றாழை திரவம் மற்றும் மூலிகை தூள் கலவை) . 

பாக்கெட்டில் ஏ என்று குறிப்பிடப்பட்டிருப்பதை பி உடன் கலக்கவும். தேவைக்கேற்ப அரை ஸ்பூன் தண்ணீர் கலக்கவும்.


கையுறைகளை உபயோகித்து கலக்க வேண்டும். இரண்டு பாக்கெட்களையும் கலந்த உடன் உங்கள் தலை முடியில் அவற்றை தடவி அல்லது பூசி 45 நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும். 


உங்கள் தலைமுடியை நிறைய தண்ணீர் ஊற்றி நன்றாக அலச வேண்டும். 

மறுநாள் சீகக்காய் பொடி போட்டு தலையை அலசலாம். முடிசாயம் உபயோகித்து நான்கு நாட்கள் வரை தலைமுடிக்கு ஷாம்பூ உபயோகிக்கக் கூடாது. இயற்கை முடிசாயம் ஒரு மாதம் அல்லது அதற்கு மேல் உங்கள் கூந்தலில் நீடிக்கும்.

பின்குறிப்பு;

ஹேர்டை ஆர்டருக்கு COD ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. ஆன்லைனில் பணம் செலுத்தி ஆர்டர் செய்ய வேண்டும். டெபிட் கார்டு, நெட்பேங்கிங் வாயிலாக பணம் செலுத்த இயலவில்லை எனில் ஜி பே முறையில் பணம் செலுத்தி ஆர்டரை உறுதி செய்ய 9952936461 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.  

Herbal Hair Dye  

Pure Herbals For Both men & Women 

Ammonia Free

 Color Naturally 

 Improve Hair Growth

100% Gray Coverage 

 Natural Black 

10 grams Herbal + 10 ml katrazhai Herbal liquid. Mix A plus B. Apply with gloves and wait for 45 minutes. Wash well with lots of water. Next day, shikai or herbal hair powder washes ok. No shampoo for  4 days. One month or more it lasts. Aloe vera liquid plus herbal powder mix. Small. Once used. Mix half a spoon of water as per need when mixing a plus b.


View full details