Skip to product information
1 of 1

AROKYA SUVAI ANGADI | ஆரோக்கிய சுவை அங்காடி | இயற்கை வேளாண் விளை பொருட்கள்

Bamboo Rice Moongil Arisi (மூங்கில் அரிசி)

Bamboo Rice Moongil Arisi (மூங்கில் அரிசி)

Regular price Rs. 125.00
Regular price Sale price Rs. 125.00
Sale Sold out
Shipping calculated at checkout.
Weight

மூங்கில் அரிசியில் அதிக புரதசத்து உள்ளது. மூங்கில் அரிசியில் சமைத்த உணவை உண்பதன் மூலம் மூட்டு வலி, முதுகுவலி மற்றும் வாத வலி குறையும் கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. வைட்டமின் பி 6 அதிக அளவு உள்ளது. நீரிழிவு எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.

பெண்களின் மாதவிடாய் கோளாறுகள், ஆஸ்துமா போன்ற நோய்கள் குணமாகின்றது. உயர் ரத்த அழுத்தத்தை குறைகிறது. கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது. 

View full details